• சொத்துக்களை பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டணம் குறைப்பு இன்று (ஏப்.1) முதல் அமல்
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை தாக்கிய திமுக முன்னாள் நகர இளைஞரணி துணைச் செயலாளர் சீனு கைது
  • சிங்கப்பெருமாள் கோவில் அருகே சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு
  • தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்
  • நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை
  • சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது
  • மானாமதுரை அருகே தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயிலில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது.
  • 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்க நேர்ச்சை வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ480 உயர்வு. ஒரு கிராம்- 8515-க்கும், ஒரு சவரன் 68,080ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
  • சென்னையில் நடைபெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ், இந்திய ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி குறித்து X தளத்தில் ரொனால்டினோ நெகிழ்ச்சி பதிவு..!