• பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

  • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க முடிவு

  • அ.தி.மு.க. பொதுக்குழு இன்று நடைபெற இருப்பதால் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள 6 ஆயிரம் பேருக்கு சைவ, அசைவ உணவுகள் தயா்

  • தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் இன்று வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

  • கொட்டும் மழை; குற்றால அருவிகளில் குளிக்க 4வது நாளாக தடை

  • நெல்லையில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; குறுக்குத்துறை முருகன் கோயில் நீரில் மூழ்கியது

  • நெல்லை அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு; கரும்பு சாகுபடி சேதம்

  • இந்தியாவில் 11 மாவட்டங்களில் வெள்ளம்; வறட்சி அபாயம் – ஐஐடி

  • டெல்லியில் மேலும் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணை

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்

  • மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

  • தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; தொடர்ந்து மழை பாதிப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய அரசு

  • தூத்துக்குடியில் தொடர் மழை காரணமாக புன்னைக்காயல் கிராமம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது

  • கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  •