• அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரம்; தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம் – லட்சக்கணக்கான நோயாளிகள் அவதி

  • கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவருக்கு சீரானது உடல்நிலை – தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  • அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் – போலீசார் தொடர் விசாரணை

  • தனக்கு என்ன தண்டனை அளித்தாலும் தனது தாய்ககு உரிய சிகிச்சை அளிக்கும்படி கைது செய்யப்பட்ட விக்னேஷ் உருக்கம்

  • அரசு மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த முடிவு

  • திருநெல்வேலியில் நேற்று இரவு விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

  • புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது பாம்பன் ரயில்வே பாலம்

  • பொய் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த வழக்கு- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு

  • விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

  • தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னையில் பரவலாக மழை

  • பெண்ணின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அகற்றம் – தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை

  • நாட்டில் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரித்தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு

  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு