மேலும் அறிய

TN Roundup: ஸ்டாலின் பயணம், விஜய் மீது அட்டாக், நயினாருக்கு எதிர்ப்பு, தேர்தல் பார்வையாளர் - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழகத்திற்கான சிறப்பு தேர்தல் பார்வையாளராக முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி பிரதாப் சிங் நியமனம் - தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணிகளையும் பிரதாப் சிங் மேற்பார்வையிடுவார் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயிலில் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • காரைக்காலில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

  • நடிகை திரிஷா பெயரை குறிப்பிட்டு விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன்.. விஜய்யால் ஒரு சீட் கூட வெற்றிப்பெற முடியாது என பேட்டி
  • த்ரிஷா பற்றிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
  • "என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம்; ஆனால் வாக்கு இரட்டை இலைக்குத்தான், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்" அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 கூடி ரூ.1,16,480க்கு விற்பனை
  • ’திருச்சியில நடக்குற மாநாட்டுக்கு குடும்பத்தோட வந்து சேரனும் தாயி..’ வீடு வீடாக சென்று கிராம மக்களுக்கு வெற்றிலைபாக்குடன் நா.த.க மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த சீமானின் தாயார்.!
  • கூட்டத்தை நடத்த யோக்கிதை இல்லாதவர்கள் கட்சி நடத்த முடியுமா? - தவெக தலைவர் விஜயை விமர்சித்த அமைச்சர் அன்பரசன்
  • சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறப்பு!

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!

Embed widget