Tamilnadu roundup : விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு.. அதிமுக தோல்வி.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன் - தமிழ்நாட்டில் இது வரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Continues below advertisement

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : twitter
- தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு
- இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.
- உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம்
- மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள 16 கண் பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை திட்டம்
- கர்நாடகாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடத்தி வரப்பட்ட 520 கர்நாடகா மது பாக்கெட்டுகள் பறிமுதல்!
- காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் ரோஜாப்பூக்களின் விலை அமோகமாக உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி
- திருச்செந்தூர் அருகே விடுதி உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
- நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு சில துரோகிகள் தான் காரணம் - செங்கோட்டையன் பரபரபு பேச்சு
- காவல்துறையினர் மக்களுக்குதான் சேவை செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
- முதல்வர் நினைப்பதைவிட மக்கள் மிகவும் புத்திசாலிகள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
- காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜா பூக்கள் விலை 2 மடங்காக உயர்வு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.