போகிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று காலையிலே மக்கள் பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டம்
போகிப் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சென்னையில் காலை முதலே புகைமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கரும்பு, மஞ்சள், புத்தாடைகள் விற்பனை படுஜோர்
பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து இதுவரை 6.4 லட்சம் மக்கள் பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்
போகி பண்டிகை காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னைக்கு வரும் 30 விமானங்களின் நேரம் மாற்றம்
புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று - தீவிர கண்காணிப்பு
அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு; ஆயிரக்கணக்கான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்க தயார்
பொங்கல் பண்டிகை; அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - மக்கள் ஆராவரம்
சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்; ஐயப்பனை காண லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
தமிழ்நாட்டில் 5.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; தமிழ்நாடு அரசு தகவல்
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி, தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து