எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு; முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா  புறக்கணிப்பு

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது; பட்ஜெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பு

பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு 

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு மாற்றம்; அரசியல் பழிவாங்கல் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆற்காட்டில் சிறப்பு போலீஸ் என புகுந்த போலி போலீஸ் கும்பல் ஆசிரியர் வீட்டில் கொள்ளை

இடிந்தகரையில் தேவாலய திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி

மயிலாடுதுறையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் - சிறையில் மாரடைப்பால் மரணம்

அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில் அம்பலமான உட்கட்சி பூசல்

விளைச்சல் சரிவு; போடியில் தேங்காய் விலை கிடு கிடு உயர்வு 

நாளை தைப்பூசம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளில் அலைமோதும் பக்தர்கள்