• கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை மீது இன்று சட்டப்பேரவையில் விவாதம்

  • துணை ஆட்சியர், டி.எஸ்.பி. போன்ற பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு இன்று தொடக்கம்

  • டிசம்பர் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; நாளை மற்றும் நாளை மறுநாள் 20 செ.மீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் நோட்டீஸ்

  • சேலத்தில் பழிக்குப் பழியாக நடந்த பட்டறை உரிமையாளர் கொலை – 4 பேர் மீது குண்டாஸ்

  • சென்னையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

  • ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; மாற்று இடம் வழங்கக்கோரி ஊத்தங்கரை மக்கள் திடீர் சாலை மறியல் – பெரும் பரபரப்பு

  • திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூபாய் 2 லட்சம் கொள்ளை

  • ஒடிசாவின் சம்பல்பூர் – ஈரோடு வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் – சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

  • டங்ஸ்டன் விவகாரத்தில் யாரை ஏமாற்ற அதிமுக நாடகம் போடுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வரும் டிசம்பர் 13ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

  • காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • தருமபுரியில் அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி சுற்றிய இரு குழந்தைகள்; உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்