- புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார்.புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- "முதலீடுகளை ஈர்க்க சென்ற எனது வெளிநாட்டுப் பயணம் மிகப்பெரிய வெற்றி"சென்னை திரும்பிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அதிமுக செங்கோட்டையன் நீக்கம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு"ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசிக் கொண்டிருக்கும்போது இந்த அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே" என முதல்வர் பதில்
- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு.
trb.tn.gov.in என்ற முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வரும் நவ.15 மற்றும்16ம் தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது. - திமுக - அதிமுக இடையேதான் போட்டி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
- எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை - கோவையில் செங்கோட்டையன் பேட்டி
- தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு.
- சந்திர கிரகணம் நிகழ்வையொட்டி 12 மணி நேரம் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டது
- வாக்குத் திருட்டை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நெல்லையில் மாநாடு. தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக ப.சிதம்பரம் எச்சரிக்கை.
- டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்
- பிகாரில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது; ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி
Tamilnadu Roundup: முதல்வர் வெளிநாட்டுப் பயணம் வெற்றி .. டெல்லி செல்லும் செங்கோட்டையன்! TET தேர்வு விண்ணப்பம் - தமிழகத்தில் இதுவரை
ஜேம்ஸ் Updated at: 08 Sep 2025 09:45 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 08 Sep 2025 09:45 AM (IST)