மேலும் அறிய

Tamilnadu Roundup: முதல்வர் வெளிநாட்டுப் பயணம் வெற்றி .. டெல்லி செல்லும் செங்கோட்டையன்! TET தேர்வு விண்ணப்பம் - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார்.புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • "முதலீடுகளை ஈர்க்க சென்ற எனது வெளிநாட்டுப் பயணம் மிகப்பெரிய வெற்றி"சென்னை திரும்பிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • அதிமுக செங்கோட்டையன் நீக்கம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு"ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசிக் கொண்டிருக்கும்போது இந்த அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே" என முதல்வர் பதில்
  • ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு.
    trb.tn.gov.in என்ற முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
    வரும் நவ.15 மற்றும்16ம் தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.
  • திமுக - அதிமுக இடையேதான் போட்டி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி 
  • எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை - கோவையில் செங்கோட்டையன் பேட்டி
  • தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு.
  • சந்திர கிரகணம் நிகழ்வையொட்டி 12 மணி நேரம் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டது
  • வாக்குத் திருட்டை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நெல்லையில் மாநாடு. தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்புள்ளதாக ப.சிதம்பரம் எச்சரிக்கை.
  • டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர் 
  • பிகாரில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது; ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி தகுதி

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர்கள் கைதுக்கு அன்புமணி கடும் கண்டனம்: தமிழக அரசுக்கு நவம்பர் 3 வரை கெடு!
செவிலியர்கள் கைதுக்கு அன்புமணி கடும் கண்டனம்: தமிழக அரசுக்கு நவம்பர் 3 வரை கெடு!
செவிலியர் போராட்டம்: குழந்தைகள் மீதும் தாக்குதலா?அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்
செவிலியர் போராட்டம்: குழந்தைகள் மீதும் தாக்குதலா?அநாகரிகத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget