ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், கல்வி அதிகாரிகள் தங்களது சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Teachers Asset Details | ஆசிரியர்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
சுகுமாறன் | 28 Oct 2021 06:11 PM (IST)
ஆசிரியர்கள் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள்