தமிழ்நாட்டில் புதிதாக 1,155 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று...11 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

சற்று ஓய்ந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரம் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

அதன்படி தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஒரேநாளில் 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டில் 137 பேருக்கும், கோயம்புத்தூரில் 70 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் திருப்பூரில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும் தொற்றானது உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் வாசிக்க: Corona Update: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் கொரோனா அப்டேட் தெரியுமா ?

CM stalin On Corona Restrictions: பள்ளிகள், திரையரங்குகள், புத்தகக் கண்காட்சிகள்.. ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழ்நாடு அரசின் புது கட்டுப்பாடுகள்

Continues below advertisement