மேலும் அறிய

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் திமுக ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனியை விட மாட்டேன், டெல்லிக்கு இப்ப கேட்கும் அளவுக்கு அனைவரும் சத்தமாக சொல்லவும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னார்கள் இப்பவும் கூட சில பேர் பேசி வருகின்றனர். திமுகவை அழிப்போம் என்று சொன்னவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள் என நடிகர் விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டெல்லிக்கு கேட்கும் அளவிற்கு அனைவரும் சத்தமாக சொல்லுங்கள் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டிற்கு இடையூறு செய்யும் கொள்கை காவி கொள்கை அதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் போராடிக் கொண்டிருக்கிறது. பாஜக அரசுடன் தொடர்ந்து போராடி வருகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசி உள்ளார். ‘எனது அதிமுக ஆட்சியில் காப்பாற்றினது பாஜகதான்’ என்று கூறியுள்ளார்.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?. இந்தியாவில் மாநில கட்சி ஆட்சி பிடித்த 74 ஆண்டு கால வரலாறு நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் வந்த அனைத்து கட்சிகளும் திமுகவை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னார்கள், இப்பவும் கூட சில பேர் பேசி வருகின்றனர். திமுகவிற்கு நாங்க தான் மாற்றம் என்று சிலர் பேசி வருகின்றனர் என்ன மாற்றப் போறாங்க. தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி செல்ல போகிறார்களா ?திமுகவை மாற்றம் என்று சொன்னவர்கள் அனைவரும் மறைந்து விட்டார்கள் 

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

நமக்கு துணையாக பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுடைய உணர்வு நம்முடன் இருக்கிறது. இதே உறுதியோடு போராடவும் நாம் முன்னெடுக்கும் போராட்டம் கட்சிக்கான போராட்டமும் முதலமைச்சர் பொறுப்புக்கான போராட்டமும் ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமும் அல்ல தமிழ்நாட்டிற்கான போராட்டம், இதற்கு தமிழ்நாடு முதல் முழுவதும் ஓரணியில் திரள வேண்டும் தமிழ்நாட்டை தலைகுனியை விட மாட்டேன் டெல்லிக்கு இப்ப கேட்கும் அளவுக்கு அனைவரும் சத்தமாக சொல்லவும். 

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

அந்த கைப்பாவை அரசை தமிழ்நாட்டு  மக்கள் தூக்கி எறிய திமுக தான் காரணம் என்று பாஜகவினர் நம் மீது வன்மத்துடன் இருக்கின்றனர்‌. அதனால்தான் நமக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகின்றனர்.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எங்கே? - விஜயை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டை தலைகுனியை விடமாட்டோம் என்று சத்தமாக சொல்லுங்கள்.  தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்  விடை பெறுவதற்கு முன்பாக அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் மிகத் தொலைவிலிருந்து அனைவரும் வந்துள்ளீர்கள் மழை பெய்து கொண்டிருக்கிறது அனைவரும் பத்திரமாக செல்லுங்கள்” எனக் கூறினார்

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget