நீரின் தன்மைக்கேற்ப பேர் சூட்டிய இனம் தமிழ் என உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது, தமிழர் பண்பாடும் நீரும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.