- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
- "கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி! - வேளாண் பட்ஜெட்டில் தகவல்
- குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி - தேர்வு எழுதிய 1888 பேரில் 190 பேர் தேர்ச்சி என தகவல்
- சென்னையில் மார்ச் 28ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.65,760க்கும், கிராம் ரூ.8,220க்கும் விற்பனையாகிறது
- சிஎஸ்கே போட்டிகளின் போது சென்னையில் அரசு பேருந்துகளில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு
- அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதமாக நிதிநிலை அறிக்கை உள்ளது - திருமாவளவன்
- பொது பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது, கோரிக்கைகள் கேள்விக்குறியானது - ஜாக்டோஜியோ அறிக்கை
- இயக்கத்தை பாதை மாற்றி அழைத்துச் சென்றுகொண்டிருக்கும் துரோக கும்பலை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் - டிடிவி தினகரன்
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்
- சென்னை வானகரம் அருகே 10 நாட்களுக்கு முன் தெருநாய் கடித்த நிலையில் கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
- ராசிபுரத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம்
- சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் மெயின்ரோட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர், மறு பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பாய்ந்தது
- சேலம்: வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் லாரி டயர் வெடித்ததில், பின்னால் வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதி விபத்து. இதில் 10 பேர் லேசான காயமடைந்தனர். இதனால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்.