• 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

  • “எந்த ஒரு தேசியச் சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ, குறைத்து மதிப்பிடும் நோக்கமோ இல்லை” - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  • ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா இன்று தொடங்குகிறது. 8,000 பக்தர்கள் பங்கேற்பு, 79 விசைப்படகுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் பயணம். 

  • விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி நாள் தெப்பத் திருவிழா கோலாகலம்..! அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்த முருகன், வள்ளி, தெய்வானையைக் கண்டு வியந்த பக்தர்கள், வெளிநாட்டினர்.

  • சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்த மாநகராட்சி திட்டம்!

  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வது குறித்து ஆலோசனை

  • கடலூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

  • மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது - நிர்மலா சீதாராமன்

  • சென்னை சவுகார்ப்பேட்டை கோலகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை 

  • சென்னை மெரினாவில் மாசி மகா கடலாடி உற்சவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

  • தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் டெல்லியில் சந்திப்பு

  • ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர்வுத் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  • "டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு" - அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை