மேலும் அறிய

கரூரில் மீண்டும் அதிர்ச்சி! விஜய் கட்சி கூட்டத்தில் கொடிக்கம்பம் விழுந்து பேச்சாளருக்கு காயம் - அதிர்ச்சி வீடியோ

தவெக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்ததால் பரபரப்பு

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது கொடிக்கம்பம் விழுந்ததில் அவர் காயம் அடைந்தார்.

கரூர் 80 அடி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, தற்போது இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் மற்றும் ஜெகதீஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாஞ்சில் சம்பத் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் நாற்காலிகளைத் தலையில் கவிழ்த்தபடி உரையை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் திடீரென சரிந்து மேடையில்  நின்றிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் பலமாகத் தாக்கியது. காயமடைந்த அவரை உடனடியாக மீட்ட நிர்வாகிகள், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் நாஞ்சில் சம்பத் தனது உரையைத் தொடர்ந்து பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget