TN Rain Updates LIVE: இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் ? வானிலை அப்டேட் இதோ..

TN Rain LIVE Updates: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததோடு தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ஆர்த்தி Last Updated: 19 Jun 2023 12:44 PM

Background

சென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததோடு தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (19.06.23) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட், வேலூர் ஆகிய மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு...More

இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் ?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ரணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.