TN Power Shutdown (19-2-2026): நாளை மின் தடை: பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், தேனி உட்பட பல மாவட்டங்களில்.. உங்க ஏரியா இருக்கா?
Tamil Nadu Power Shutdown Details (19-2-2026):

தமிழ்நாடு முழுவதும் பணி நிறுத்தம், பராமரிப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (19.02.2026) மாநிலம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும்? இதோ காணலாம்.
பெரம்பலூர் மாவட்டம்
சாத்தமங்கலம் - துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்
கரூர் மாவட்டம்
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
குப்புச்சி பாளையம்
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம் பாளையம், குடுகுடுத்தனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்
வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.
மேலே குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம்
திருக்குவளை
திருக்குவளை, ஏழுக்குடி, மணலி
குத்தாலம்
குத்தாலம், ஆரயபுரம்
கடலங்குடி, குத்தாலம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
திண்டுக்கல் மேற்கு
விட்டனாலிகன்பட்டி பகுதி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம்
கம்பம்
கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 4 மணி வரை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை
முழு புனல்குளம் பகுதியும்
குளத்தூர் நாயக்கர்பட்டி பகுதி முழுவதும்
கீரமங்கலம் பகுதி முழுவதும்
முழு ஆவணத்தான்கோட்டை பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை மேற்கொள்ளப்படுகிறது.
மின் தடை; இதை மறக்காதீங்க!
மின்சாரம் இல்லாத நேரங்களைக் கணக்கிட்டு, மக்கள் தேவையான அளவு தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல வெளியில் செல்ல வேண்டிய பணி ஏதேனும் இருந்தால், அதை மின் தடை நாளில் திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேபோல போனில் சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமையலையும் முன்கூட்டியேவோ அல்லது அரைப்பது தேவைப்படாத ஒன்றாகவோ திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
























