மேலும் அறிய

TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்

Tamil Nadu Power Shutdown (15-07-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 15 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. சில மாவட்டங்களில் நேரம் கூடுதலாக மின் தடை இருக்கிறது.

 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

சென்னை ( 9 to 2)

தரமணி: இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 1-வது முதல் 3-வது பிரதான சாலை மற்றும் 1-வது முதல் 3-வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, பக்தவத்சலம் 1-வது மற்றும் 2-வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு.

அடையாறு: 1-வது முதல் 4-வது தெருக்கள் சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி, 1-வது முதல் 3-வது தெருக்கள், மாளவியா அவென்யூ, எம்ஜி சாலை, ஆர்.கே. நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 3வது குறுக்குத் தெருக்கள், மருந்தீஸ்வர் நகர், சுன்னாம்பு கல்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை மற்றும் 1-வது, 5-வது மற்றும் 6-வது குறுக்குத் தெருக்கள்.

கொட்டிவாக்கம்: பல்கலை நகர், ஜகன்நாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21-வது தெருக்கள், கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏஜிஎஸ் காலனி 1 முதல் 3-வது குறுக்குத் தெருக்கள், புதிய காலனி 1 முதல் 4-வது தெருக்கள், திருவீதி அம்மன் கோயில் தெரு, துலுக்கனத்தம்மன் கோயில் தெரு, லட்சுமிவதனா தெரு, ஈசிஆர், செந்தாமரைக்கண்ணன் சாலை.

பெசன்ட் நகர்: 2-வது முதல் 4-வது பிரதான சாலைகள், 7-வது, 16-வது மற்றும் 28-வது குறுக்குச் சாலைகள், புதிய சிபிடபிள்யூடி குடியிருப்புகள், 6-வது மற்றும் 7-வது அவென்யூ, ஓடைக்குப்பம், திடீர் நகர்.

அலமாதி: ஏபிசி காலனி, வெண்மணி நகர்.

தாம்பரம்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், பதுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாசா நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தாஞ்சேரி, கணபதி நகர், நந்தா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்ப்பாக்கம் பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்தியசாயி நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திரா நகர், தரகேஸ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் மற்றும் ஸ்ரீ தேவி நகர்.

பல்லாவரம்: சாவடி தெரு, ஐஎச்எப்டி காலனி, ஜிஎஸ்டி ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் முதல் குளம் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி ரோடு சிக்னல்.

ராமாபுரம்: மணப்பாக்கம் மெயின் ரோடு, எல்&டி பின் கேட், சேதுலட்சுமி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பட்டியா கார்டன், காசா எக்ஸ்எக்ஸ், வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்கிளேவ், அம்பேத்கர் நகர், ஐபிஎஸ் காலனி, ஜெயின் அக்ஷர்தாம்

சீதளபாக்கம்: மாம்பாக்கம் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், தாவூத் நகர், குளக்கரை, பச்சையம்மன் கோயில் தெரு, புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, பரத் தெரு

பெரும்பாக்கம்: காசா கிராண்ட் பள்ளி, ஆசிர்தா அவென்யூ, காசா கிராண்ட் செர்ரி பிக், கலர் ஹோம்ஸ், கலர் அவென்யூ, பிளாசா வெர்டன்ட், இஷா இஷ்டபூமி, ரேடியன்ஸ் மெர்குரி, அர்பன் ட்ரீ, காந்தி நகர் சொசைட்டி, புஷ்கின் தெரு, கேஜி பிளாட்ஸ்.

கோவை மாவட்டம் ( 9 to 5)

வில்லங்குறிச்சி துணை மின் நிலையம்: தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.

கீரநத்தம் துணை மின் நிலையம்: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவானந்தபுரம், சத்திரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்.

கே.ஜி.சாவடி துணை மின் நிலையம்: சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.

தேனி மாவட்டம் (10 to 6)

தேனி பிரதான துணை மின் நிலையம்: தேனி நகரம், உப்பார்ப்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகள்.

திண்டுக்கல் மாவட்டம் ( 9 to 2)

வேடசந்தூர் துணை மின் நிலையம்: வேடசந்தூர் டவுன், சேனான்கோட்டை, புள்ளேறும்பு, நடுப்பட்டி, வெள்ளாம்பட்டி மற்றும் அரியாபூதம்பட்டி.

லட்சுமணன்பட்டி துணை மின் நிலையம்: சுக்கம்பட்டி மற்றும் லட்சுமணன்பட்டி.

சின்னக்கம்பட்டி துணை மின் நிலையம் (ஒட்டன்சத்திரம்): ஜவாதுபட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை மற்றும் துரையூர்.

பெரம்பலூர் மாவட்டம் ( 9 to 2)

பெரம்பலூர் மற்றும் ஈச்சங்காடு துணை மின் நிலையங்கள்: அரணாரை, பெரம்பலூர் ரூரல், எளம்பலூர், மின் நகர், பாலக்கரை, ஆதனக்குறிச்சி, மாத்தூர், துலார் சுரங்கப் பகுதி மற்றும் சில்லுப்பனூர்.

தஞ்சாவூர் மாவட்டம் ( 9 to 3)

பேராவூரணி துணை மின் நிலையம்: பேராவூரணி டவுன், பெருமகளூர் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகள்.

தர்மபுரி மாவட்டம் (9 to 5)

பென்னாகரம் துணை மின் நிலையம்: பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகரை, நெருப்பூர், பி.அகரஹாரம், தாசம்பட்டி

காரிமங்கலம் துணை மின் நிலையம்: காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பெரியம்பட்டி.

தர்மபுரி துணை மின் நிலையம்: தர்மபுரி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அஞ்சகரம், குண்டல் பட்டி, செட்டிகரை, நீலபுரம், கோம்பை.

திருப்பத்தூர் மாவட்டம் (9 to 5)

மாற்றாம்பள்ளி துணை மின் நிலையம்: மாற்றாம்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே. மொட்டூர் மற்றும் புதுப்பூங்குளம்.

எக்கூர் துணை மின் நிலையம்: எக்கூர், பேரம்பட்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
பருவமழைக்கு விழுந்த முட்டுக்கட்டை! வங்கக்கடலில் குறையும் ஈரப்பதம்: எல் நினோ ஆதிக்கத்தின் முதல் அறிகுறியா?
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
ஆன்மிகத்தில் அர்ச்சனா கல்பாத்திக்கு என்ன வேலை? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget