TN Power Shutdown (12-2-2026): நாளை மின் தடை: தமிழ்நாட்டில் இந்த பகுதிகளில் 14 மணி நேரம் பவர் கட்! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
Tamil Nadu Power Shutdown Details (12-2-2026):

தமிழ்நாட்டில் நாளை (பிப்.12) பல்லடம் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, 14 மணி நேரத்துக்கு மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல பல்வேறு மாவட்டங்களிலும் மின் தடை தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுமா?
வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பல்லடம் - செல்லம்பாளையம்
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
ஊத்துப்பாளையம், செல்லம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம்
கன்னியாகுமரி – காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
தெங்கம்புத்தூர்
புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல்
ராஜக்கா மங்கலம்
கோணம், எறும்புகாடு, ராஜாக்கா மங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம்
பெரம்பலூர்– காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
தேனூர்
கதுர்ணமங்குணம், கோவில்பாளையம். புதுவேட்டைக்குடி
கீழபெரம்பலூர்
கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சீகூர்
கரூர்– காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய இடங்கள்.
தருமபுரி – காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டயம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, செக்கம்பட்டி, கீரைப்பட்டி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம் ஆகிய இடங்கள்.
மின்சார பிரச்சினை, மின் தடை தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண் 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் செயல்படும்.
























