தமிழ்நாடு முழுவதும் நாளை 30.10.2025 வியழக்கிழமை விழுப்புரம், கோவை, பெரம்பலூர், விருதுநகர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement


கோவை மாவட்ட மின் தடை பகுதிகள்:-



  • அன்னூர்

  • படுவம்பள்ளி

  • கஞ்சப்பள்ளி

  • காக்காபாளையம்

  • சொக்கம்பாளையம்

  • மேட்டுப்பாளையம்

  • சிறுமுகை

  • ஆலங்கொம்பு

  • ஜடையம்பாளையம்

  • தேரம்பாளையம்


கிருஷ்ணகிரி மின் தடை பகுதிகள்:-



  • தொகரப்பள்ளி

  • பில்லக்கோட்டை

  • ஆதலம்

  • பாகிமனூர்

  • ஆம்பள்ளி

  • மாதரஹள்ளி

  • தீர்த்தகிரிபட்டி

  • ஜிஞ்சம்பட்டி

  • குட்டூர்

  • பட்லப்பள்ளி

  • பெருமாள்குப்பம்

  • நடுப்பட்டு

  • கன்னடஹள்ளி

  • அத்திகனூர்

  • கோட்டூர்

  • பெருகோபனப்பள்ளி.


பெரம்பலூர் மாவட்ட மின்தடை பகுதிகள்:-



  • புதுக்கோட்டை

  • ஆலம்பாக்கம்

  • அன்னிமங்கலம்

  • வெங்கனூர்

  • பெரியதுக்குறிச்சி

  • ஓலையூர்

  • விழுடுடையான்


விருதுநகர் மாவட்ட மின் தடை பகுதிகள்:-



  • சிவகாசி நகர் - கண்ணா நகர்

  • காரணேசன் காலனி

  • நேரு சாலை

  • பராசகத்தி காலனி

  • நாரணபுரம்

  • பாறைப்பட்டி – பள்ளபட்டி

  • விஸ்வநத்தம்

  • மாரியம்மன் கோவில்

  • நாரணாபுரம்


விழுப்புரம் மாவட்ட மின்தடை பகுதிகள்


திண்டிவனம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:



  • திண்டிவனம் நகரம்

  • சென்னை சாலை

  • மயிலம் சாலை

  • ஜெயபுரம்

  • காவேரிப்பாக்கம்

  • செஞ்சி சாலை

  • சந்தைமேடு

  • வசந்தபுரம்

  • அய்யந்தோப்பு

  • முருங்கப்பாக்கம்

  • கிளியநூர்

  • உப்புவேலுார்

  • சலவாதி

  • சாரம்

  • மொளசூர்

  • எறையாநூர்

  • எண்டியூர்

  • ஜக்காம்பேட்டை

  • கீழ் சித்தாமூர்

  • தென்பசார்

  • அன்னம்புத்தூர்.


சொர்ணாவூர், பூத்தமேடு, மதுரப்பாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:



  • ராம்பாக்கம்

  • ஆர்.ஆர்.பாளையம்

  • கொங்கம்பட்டு

  • மேட்டுப்பாளையம்

  • பரசுரெட்டிபாளையம்

  • குச்சிப்பாளையம்

  • சொரப்பூர்

  • சொர்ணாவூர் கீழ்பாதி

  • பூவரசன்குப்பம்

  • சொர்ணாவூர் மேல்பாதி

  • பட்டறைபாதி

  • ஏ.ஆர்.பாளையம்

  • கலிஞ்சிகுப்பம்

  • வீராணம்

  • கிருஷ்ணாபுரம்

  • பாக்கம்

  •  துலுக்காநத்தம்

  • லட்சுமி குவாட்ரஸ்.

  • சோழகநூர்

  • சோழாம்பூண்டி

  • எடப்பாளையம்

  • ஆரியூர்

  • வெங்கந்தூர்

  • அதநூர்

  • பூத்தமேடு

  • ஒரத்தூர்

  • தென்னமாதேவி

  • திருவாமாத்தூர்

  • அய்யங்கோவில்பட்டு

  • அய்யூர் அகரம்

  • கொய்யாதோப்பு

  • டி.மேட்டுப்பாளையம்

  • ஆசாரங்குப்பம்

  • எஸ்.குச்சிப்பாளையம்

  • சாணிமேடு

  • பி.சி., ஆலை

  • விநாயகபுரம்

  • அரும்புலி

  • தர்மபூரி

  • செம்மேடு

  • சிறுவாலை

  • சூரப்பட்டு

  • தாங்கல்

  • முத்தாம்பாளையம்

  • கொசப்பாளையம்

  • அயினம்பாளையம்.

  • மதுரப்பாக்கம்

  • சித்தலம்பட்டு

  • கொடுக்கூர்

  • விஸ்வரெட்டிபாளையம்

  • செய்யாது விண்ணான்

  • வாக்கூர்

  • சிறுவள்ளிக்குப்பம்

  • தொரவி

  • மூங்கில்பட்டு

  • டி.வி.பட்டு

  • மாத்தூர்

  • நகரி

  • முதலியார்குப்பம்

  • குமளம்

  • பகண்டை

  • முட்ராம்பட்டு

  • நெற்குணம்

  • பிடாரிப்பட்டு

  • திருமங்கலம்

  • குச்சிப்பாளையம்

  • கட்டப்பட்டு

  • ராதாபுரம்

  • வெட்டுகாடு

  • டி.புதுக்குப்பம்.