Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamil Nadu Power Shutdown (16-05-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 16ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கோவை
சூலூர்
சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்
கோயம்புத்தூர் மெட்ரோ:
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா
திருச்சி
மன்னார்புரம்
மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுரா மன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக் குழி, ரேஸ்கோஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், ராஜா தெரு, அண்ணா நகர், ரஞ்சிதாபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, செங்குளம் காலனி, இ.பி.காலனி, காஜா மலை, தர்காரோடு (கலெக்டர் பங்களா)
டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி புதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ். நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டி யப்பட்டி, அன்பிலார்நகர் மற்றும் பஞ்சப்பூர்
எல். அபிஷேகபுரம்
பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர்.
முசிறி
முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிபட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, காட்டாப்பட்டி,
எடமலைப்பட்டிப்புதூர்
அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம்
சேலம்
தாரமங்கலம், காடம்பட்டி, பெரியாம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, சிக்கம் பட்டி, அத்திராம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சமுத்திரம், தொளசம்பட்டி, பவளத்தானூர், துட்டம்பட்டி, பூக்கார வட்டம், அமரகுந்தி, அத்திகாட் டானூர், புதுப்பாளையம், கருக்குப்பட்டி.குடுமியான் தெரு, மெய்யன் தெரு, பட்டக்காரன் தெரு, பக்கிரிகரடு, நெய்காரப்பட்டி, பெரியபுத்தூர், எம்.ஜி.ஆர். நகர், ஏரிக்கரை, மலங் காடு, இச்சிமரத்துக்காடு.பெத்தநாய்க்கன்பாளையம், சின்னமசமுத்திரம், காளிசெட்டியூர், காந் திநகர், ஏத்தாப்பூர், கணேசபுரம், அபிநவம்
நாமக்கல்
பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரி யாம்பாளையம், வீரணம்பாளையம், மாணிக்கநத்தம், கோப்பணம்பா ளையம், குப்புச்சிபாளையம், சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம்,வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும் பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு
திருவாரூர்
திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மேற்க்கொள்ளவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக திருமக் கோட்டை, மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள் கோவில் நத்தம், பாளையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, சோத்திரியம், தச்சன்வயல், கட்டபுளி, தென்பரை, வடக்கு தென்பரை சமுதாயம், மான்கோட்டைநத்தம், வல்லூர், மேலக்காடு தென்பரை, திருமேனி ஏரி, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம் மற்றும் சுற்று வட் டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படவுள்ளது.
புதுக்கோட்டை
டி.நல்லூர்,புதுக்கோட்டை ,சிப்காட் , அன்னவாசல், அன்னப்பண்ணை, கொன்னையூர் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















