TN Power Shutdown: சென்னை, பெரம்பலூர் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! உங்க மாவட்டம் இருக்கான்னு செக் பண்ணுங்க!
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை (21.02.2026) தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் பணி நிறுத்தம், பராமரிப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (21.02.2026) மாநிலம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.
சென்னை:
குன்றத்தூர்: மனஞ்சேரி,மேத்தா நகர்,ஆண்டாங்குப்பம்,குருவாயூரப்பன் நகர்,கே.எம்.கே.நகர்,
மாத்தூர்: பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜ் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சேன் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், காத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர்,சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர்.
திருமழிசை: அணைக்கட்டுசேரி, காவல்சேரி, சொரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருக்கோவில்பத்து.
ஐயப்பன்தாங்கல்: பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட்.
பெரம்பலூர்
மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம்சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம் செந்துறை நின்னியூர்பொன்பரப்பி, பாளையகுடிதேலூர் விளாங்குடி.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பகுதி முழுவதும், தி.நல்லூர் பகுதி முழுவதும் , திருமயம் பகுதி.
தஞ்சாவூர்
கும்பகோணம் நகர்ப்புறம், ராஜாந்தோட்டம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர். திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்துமேல் நகரம். ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம்,புதூர், கருக்கடிப்பட்டி.சேதுபாவச்சத்திரம், சேதுநாவுச்சத்திரம்.
தேனி
லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்..
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடிப்பொறையார், தரங்கம்பாடி நாகப்பட்டினம், வங்காரமவாடி, வாழ்மங்கலம், நாகுரேகிடாரங்கொண்டான், செம்பனார்கோயில்கில்வேளூர், அலியூர்நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை
பல்லடம்
வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, முத்தூர்பல்லடம், மங்கலம், வெங்கடாபுரம், ராயர்பாளையம், கோவை
சாலை காங்கயம் தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மாரியம்பட்டி, காரிமங்கலம், போரக்கொடமல்லிஅள்ளி, கேரக்கொடமல்லிஅள்ளி, கேரகொடமல்லிஅள்ளி, நாகணம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பேரியம்பட்டி மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர்.
மின் தடை; இதை மறக்காதீங்க!
மின்சாரம் இல்லாத நேரங்களைக் கணக்கிட்டு, மக்கள் தேவையான அளவு தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல வெளியில் செல்ல வேண்டிய பணி ஏதேனும் இருந்தால், அதை மின் தடை நாளில் திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேபோல போனில் சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமையலையும் முன்கூட்டியேவோ அல்லது அரைப்பது தேவைப்படாத ஒன்றாகவோ திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
























