மேலும் அறிய
TN Ministers Portfolio : புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
TN Ministers List With Portfolio 2026: தமிழகத்தில் இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

TVK Cabinet Ministers
Source : social media
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலை தற்போது பார்க்கலாம்
அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு
- ஜோசப் விஜய் முதலமைச்சர் – பொது நிர்வாகம், உள்துறை, காவல், சிறப்பு திட்டங்கள், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள்
- என். ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
- நிர்மல்குமார்- மின்சாரம் மற்றும் சட்டத்துறை
- செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
- ஸ்ரீநாத்- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
- கமலி- கால்நடை பராமரிப்பு
- விஜயலட்சுமி- பால்வளத்துளை
- ரஞ்சித் குமார்- வனத்துறை
- வினோத்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
- ராஜிவ்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
- B. ராஜ்குமார்- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
- V. காந்திராஜ்- கூட்டுறவுத்துறை
- மதன் ராஜ்- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
- ஜெகதீஸ்வரி- சமூக நலன் மற்றும் மகளிர்
- ராஜேஸ்குமார்- சுற்றுலாத்துறை
- விஜய் பாலாஜி- கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்
- லோகேஷ் தமிழ்செல்வன்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை
- விஜய் தமிழ் பார்த்திபன்- போக்குவரத்துத்துறை
- ரமேஷ்- இந்து சமய அறநிலையத்துறை
- விஷ்வநாதன்- உயர்கல்வித்துறை
- குமார்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
- தென்னரசு- வெளிநாட்டு தமிழர் நலன்
- சம்பத் குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலன்
- முகமது பர்வேஷ்- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
- சரத்குமார்- மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலன்
- மரிய வில்சன்-நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி
- விக்னேஷ்- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















