மேலும் அறிய

சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?

நாட்டிலே கடந்தாண்டு நெடுஞ்சாலைகளில் அதிகளவு விபத்துகள் நிகழ்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த விபத்துகளினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளுது. இந்த தரவுகள் தமிழ்நாட்டிற்கு வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. 

அதிக விபத்துக்களில் தமிழ்நாடு டாப்:

ஏனென்றால், கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் அதிகளவு விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு மட்டும் 21 ஆயிரத்து 122 விபத்துகள் நெடுஞ்சாலைகளில் அரங்கேறியுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2025ம் ஆண்டு நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்களை எதிர்கொண்ட முதல் 5 மாநிலங்களின் பட்டியல் கீழே வருமாறு:

1. தமிழ்நாடு - 21 ஆயிரத்து 122 விபத்துக்கள்

2. கர்நாடகம் - 13 ஆயிரத்து 537 விபத்துக்கள்

3. உத்தரபிரதேசம் - 10 ஆயிரத்து 842 விபத்துக்கள்

4. கேரளா - 9 ஆயிரத்து 195 விபத்துக்கள்

5. மகாராஷ்ட்ரா - 9 ஆயிரத்து 592 விபத்துக்கள்

இந்த பட்டியலில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் 3 உள்ளது. 

அதிக உயிரிழப்புகள் எங்கே?

அதேபோல, கடந்த 2025ம் ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த சாலை விபத்துக்களில் அதிகளவு உயிரிழந்தவர்கள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம். 

1. உத்தரபிரதேசம் - 6 ஆயிரத்து 973 உயிரிழப்புகள்

2. தமிழ்நாடு - 6 ஆயிரத்து 156 உயிரிழப்புகள்

3. மகாராஷ்ட்ரா - 5 ஆயிரத்து 718 உயிரிழப்புகள்

4. கர்நாடகம் - 3 ஆயிரத்து 993 உயிரிழப்புகள

5. பீகார் - 3 ஆயிரத்து 837 உயிரிழப்புகள்

இந்த பட்டியலில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு மட்டும் கடந்தாண்டு நெடுஞ்சாலை விபத்துக்களில் 6 ஆயிரத்து 973 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் இரண்டு உள்ளன. 

காரணங்கள் என்ன?

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவே பெரும்பாலான விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. தூக்கத்துடன் வாகனம் ஓட்டுதல், வளைவுகளில் முந்துதல், சாலை விதிகளை பின்பற்றாததே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகள் தரமானதாகவே அமைந்துள்ளது. இதனால், சாலையின் தரம் விபத்திற்கு காரணமாக குறைந்த அளவே உள்ளது. 

மேலும், பலரும் தங்களது வாகனங்களை முறையாக பராமரிக்காததால் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வாகனங்கள் பழுதாகி கட்டுப்பாட்டை இழப்பதாலும் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

மேலும், அதிவேகத்தில் செல்வதும் விபத்திற்கு முக்கிய காரணமாக  அமைந்துள்ளது. நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் இரு சக்கர வாகனங்களை இயக்கிய சிலரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான விபத்துக்கள் இரவு நேரங்களிலே நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வேலியே பயிரை மேய்வதா? - பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி. கைது: அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!
வேலியே பயிரை மேய்வதா? - பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி. கைது: அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்!
Assembly Election 2026: 824 தொகுதிகள், 17.4 கோடி வாக்காளர்கள்! 5 மாநிலங்களில் தொடங்கிய தேர்தல் ஃபயர்!
Assembly Election 2026: 824 தொகுதிகள், 17.4 கோடி வாக்காளர்கள்! 5 மாநிலங்களில் தொடங்கிய தேர்தல் ஃபயர்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Puducherry Election Date 2026: புதுச்சேரி தேர்தல் 2026: பரபரப்பு கிளம்பும்! ரங்கசாமி ஆட்சியா? திமுக ஆட்சியா? தேதி அறிவிப்பு!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Election Dates 2026 LIVE: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம், மற்ற மாநிலங்கள் உடனடி அப்டேட்!
Netanyahu Dead.? Iran Pledge: கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
கொல்லப்பட்டாரா நெதன்யாகு.? இஸ்ரேல் நடவடிக்கையில் டவுட்.! சூளுரைத்த ஈரான்; நடக்கப்போவது என்ன.?
DMK alliance : திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
திமுக கூட்டணியில் இருந்து பல்டி அடித்த முக்கிய கட்சி.! தொகுதி பங்கீட்டில் திடீர் ட்விஸ்ட்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
Embed widget