தமிழ்நாடு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது


14 மாவட்டங்கள்:


தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.