மேலும் அறிய

Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு

Tamil Nadu Government Formation LIVE Updates: தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், தமிழ்நாட்டின் பரபரப்பான ஒவ்வொரு நிமிடங்களையும் லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Government Formation LIVE Updates Vijay Swearing In Ceremony CM Oath Taking TVK Cabinet Ministers Latest News Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
தவெக தலைவர் விஜய்
Source : twitter

Background

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4ம் தேதி வெளியானது. இந்த தேர்தலின் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் வீழ்த்தி தவெக  ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெற்றது.

108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் விஜய் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியிருந்தனர். காங்கிரஸ் கட்சி ஆதரவை அளித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவை அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிக்க தயாராகியுள்ள நிலையில், விசிக-வும் பச்சைக்கொடி காட்டும் என்று கருதப்படுகிறது.  இந்த சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதால் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி விரைவில் அமைய உள்ளது. 

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரைத் தொடர்ந்து சந்தித்து வரும் விஜய் தவெக தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தனது முதல் ஆட்சியை அமைப்பார் என்றே கூறப்படுகிறது.

17:32 PM (IST)  •  09 May 2026

விசிக சட்டமன்ற குழு தலைவராக வன்னியரசு நியமனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழ தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

16:37 PM (IST)  •  09 May 2026

தனிப்பெரும்பான்மையை பெற்றது தவெக! ஆதரவை அளித்தது விசிக!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவிற்காக தமிழக வெற்றிக் கழகம் காத்திருந்த நிலையில், அவர்களின் ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றுள்ளார்.

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Sivaganga: மிகப்பெரிய மாற்றம்.. அரசுப்பள்ளியில் மகளை சேர்த்த தவெக MLA.. குவியும் பாராட்டு!
Sivaganga: மிகப்பெரிய மாற்றம்.. அரசுப்பள்ளியில் மகளை சேர்த்த தவெக MLA.. குவியும் பாராட்டு!
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Iran US War Tensions: போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
Embed widget