மேலும் அறிய

Free Electricity : யாருக்கெல்லாம் 200 யூனிட் இலவசம்.! தேர்தல் வாக்குறுதியில் திடீர் ட்விஸ்ட் கொடுத்த விஜய்

Free Electricity : 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா என்ற கேள்வி எழுந்த நிலையில், 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் எனவும், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

முதலமைச்சர் விஜய் வாக்குறுதிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து இன்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், 3 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன் படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அடுத்தாக நம்பிக்கையை பெண்களிடையே ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

போதை பொருட்கள் தடுக்க நடவடிக்கை

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும் என முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து 3 வாக்குறுதிகளை அளித்தார். 

ஆனால் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய விஜய், நம்ம ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம், தமிழ்நாட்டு எல்லா குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க தான் அரசியலுக்கு வந்தோம். எனவே அந்த எண்ணத்தை வெளிப்பாடு தான் ஒவ்வொரு குடும்பத்திற்குமான உத்தரவாதம் 200 யூனிட் கட்டண இல்லாத இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்

ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவித்து விட்டு தற்போது 500 யூனிட்டிற்குள் என்ற நிபந்தனை விதிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். 

மேலும் 100 யூனிட் மின்சாரம் நிறுத்தமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் எனவும், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!
​60 பைக்குகள்.. 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கும்பல்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget