மேலும் அறிய

TN Budget 2026: 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.! பொதுமக்களுக்கு குஷி - தமிழக பட்ஜெட்டில் சூப்பர் தகவல்

TN Budget 2026: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும், சாலைகள் மேலும் 8,911 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 20,404 கிலோமீட்டர் நீளமுள்ளசாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அரசு 20260 2027ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பட்டியலிட்டார்.

8 இலட்சம் கான்கிரீட் வீடுகள்

அந்த வகையில்,  2030-ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகளை அமைத்து, குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை. 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும். மேலும் 29,000 வீடுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றும் வருவதாக கூறினார். 

மேலும் இந்த திட்டம், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், கூடுதலாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அண்மையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், 2001 ஆம் ஆண்டு வரை அரசால் கட்டி முடிக்கப்பட்ட 1,14,488 வீடுகள் 969 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ரூ. 8,911 கோடி ஒதுக்கீடு - 20,404 கிலோமீட்டர் நீளமுள்ளசாலைகள் மேம்படுத்தல்

மேலும் தமிழ்நாட்டின் குக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியினை மேம்படுத்தி. வேளாண்மையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் ஊக்குவித்திட தரமான கிராமச்சாலை அமைக்கும் நோக்கோடு செயல்படுத்தப்பட்டு வரும் 'முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு: இதுவரை 8,911 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 20,404 கிலோமீட்டர் நீளமுள்ளசாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-1Iன் கீழ். கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட இதுவரை 6.000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 82498 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 28,687 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget