மேலும் அறிய

சொந்த ஊர் செல்ல ரெடியா? தென் மாவட்டங்களுக்குப் பறக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள்!

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு வழித்தடங்களில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு வழித்தடங்களில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில்

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகள்) இரவு 23.40 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06070, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னையை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 17, 24 மற்றும் மே 01 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) மதியம் 13.25 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06069, சனிக்கிழமை அதிகாலை 01.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு ஏப்ரல் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) இரவு 23.45 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06166, மறுநாள் காலை 11.35 மணிக்கு தாம்பரத்தை அடையும். இதேபோல் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகள்) மதியம் 13.55 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06165, செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில்களின் சேவை மேலும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில் எண் 06126 ஏப்ரல் 20-ம் தேதியும், சென்னையில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில் எண் 06125 ஏப்ரல் 21-ம் தேதியும் கூடுதலாக ஒரு சேவை வழங்கும். இந்த ரயில்கள் ஏற்கனவே உள்ள நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்களின்படி செயல்படும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
AIADMK: துரோகம் செய்த சிலர்.. வேதனையாக இருப்பதாக கலங்கிய இபிஎஸ்.. இனி இதுதான் முடிவு!
AIADMK: துரோகம் செய்த சிலர்.. வேதனையாக இருப்பதாக கலங்கிய இபிஎஸ்.. இனி இதுதான் முடிவு!
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Hyundai Cheapest EV: டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
Embed widget