மாநிலங்களவை தேர்தலுக்கான 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர்ந்து  இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த வெள்ளிகிழமையன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. 


இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செம்மலை, இன்ப துரையின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த மாநிலங்களவை தேர்தலில் தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண