இஸ்லாம் தமிழை ஏற்குமா என பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தம்பி யுவன் நீங்கள் பிறப்பால் தமிழன். மதத்தால் இன்று இஸ்லாமியன். இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? படம் போட்டு படம் காண்பித்து பிரயோசனமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.