தொடர் விடுமுறை- சிறப்பு ரயில் அறிவிப்பு
எலக்ட்ரானிக்வாழ்க்கைக்குஈடுகொடுத்துஓடிக்கொண்டிருக்கும்மக்களுக்குஓய்வுநாட்களே இளைப்பாறும் பூஞ்சோழையாக இருக்கும். அதிலும்சொந்தஊரில்வேலைகிடைக்காதவர்களுக்குவெளியூரில்சென்றுவேலைபார்க்கும்நிலையும்உள்ளது. எனவேஉறவினர்கள், நண்பர்கள்எனஅனைவரையும்விட்டு vவிட்டு வெளியூரில்வேலைபார்ப்பவர்களுக்குவாரவிடுமுறை, பண்டிகைகாலவிடுமுறைதான்மனநிம்மதியைகொடுக்கும்.
அந்தவகையில்பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்உள்ளிட்டநாட்களில்கிடைக்கும்விடுமுறையில்ஒட்டுமொத்தமாகசொந்தஊருக்குசெல்வார்கள். அந்தவகையில்பொங்கல்பண்டிகையையொட்டிரயில்மற்றும்பேருந்துகளில்பயணம்செய்யமக்கள்திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில்அனைத்துரயில்களிலும்முன்பதிவுமுடிவடைந்துள்ளநிலையில், சிறப்புரயில்இயக்கப்படுமா.? எனஆவலோடுமக்கள்எதிர்பார்த்துகாத்துள்ளனர்.
கூடுதல் சிறப்பு ரயில் அறிவிப்பு
அந்தவகையில்ஏற்கனவேசென்னைசென்ட்ரல், தாம்பரத்தில்இருந்துநெல்லை, திருப்பூர்தூத்துக்குடிக்குசிறப்புரயில்அறிவிக்கப்பட்டுஇதற்கானமுன்பதிவுநடைபெற்றுவருகிறது. இந்தநிலையில்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே மேலும்சிலசிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளஅறிவிப்பில், திருநெல்வேலி –மேட்டுப்பாளையம் –திருநெல்வேலி இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. (ரயில் எண் 06097) 12.01.2026 (திங்கட்கிழமை) இரவு 11.45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.
நெல்லை, கோவைக்கு சிறப்பு ரயில்
மறுமார்க்கமாக (ரயில் எண் 060980 13.01.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையவுள்ளது.. இந்த ரயிலில் ஏசி, ஸ்லீப்பர், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதியுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தசிறப்புரயில், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, பொள்ளாச்சி, கோவைவழியாகமேட்டுப்பாளையத்தைசென்றடைகிறது.
இதேபோல போதனூர் –செங்கோட்டை –போதனூர் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. (ரயில் எண் 06115) ஜனவரி 14ஆம்தேதி பிற்பகல் 2.00 மணிக்கு போதனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டையைசென்றடையவுள்ளது. மறுமார்க்கமாக ( ரயில் எண் 06116) ஜனவரி 15ஆம்தேதி (வியாழக்கிழமை) இரவு 8.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 7.30 மணிக்கு போதனூரை அடையவுள்ளது. இந்த சிறப்புரயிலில் ஏசி மூன்றாம் வகுப்பு, ஏசி எகானமி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு எப்போது தொடங்கும்.?
பொங்கல்பண்டிகைதொடர்விடுமுறையையொட்டிஅறிவிக்கப்பட்டுள்ளஅனைத்து சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு நாளை (11.01.2026) காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்களது பொங்கல் பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் அந்தஅறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
