மேலும் அறிய

Salem Power Cut 09.10.2025 : சேலத்தில் இன்று மின் தடை: இந்த பகுதிகளில் மின்சாரம் இல்லை!

Salem Power Shutdown: சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut 09.10.2025: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று  09-10-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கூடமலை துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்

  • கூடமலை
  • விஜயபுரம்
  • கணவாய்காடு
  • நரிப்பாடி
  • 74.கிருஷ்ணாபுரம்
  • நினங்கரை
  • மண்மலை
  • சுடம்பூர்
  • பாலக்காடு
  • கூலமேடு

நத்தக்கரை துணை மின்நிலையம்

  • நத்தக்கரை
  • புளியங்குறிச்சி
  • ஆறகளூர்
  • சித்தேரி
  • கோவிந்தம் பாளையம்
  • பெரியேரி
  • தலைவாசல்

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையம்|

  • புத்திரகவுண்டன்
  • பாளையம்
  • ஏத்தாப்பூர்
  • அபிநவம்
  • வீரகவுண்டனுார்
  • காந்தி நகர்
  • தளவாய்பட்டி
  • தென்னம்பிள்ளையூர்
  • ஒட்டப்பட்டி
  • உமையாள்புரம்
  • ஒலப்பாடி
  • ஆரியபாளையம்
  • பெத்தநாயக்கன் பாளையம்
  • எருமசமுத்திரம்
  • சின்னமசமுத்திரம்
  • கல்யாணகிரி
  • கல்லேரிப்பட்டி
  • படையாச்சியூர்
  • முத்தாகவுண்டனுார்

நங்கவள்ளி துணைமின் நிலையம்

நேரம்: காலை, 9:00 - 2:00 மணி

  • வனவாசி
  • செல்லக்கல்
  • பெரிய வனவாசி ஒரு பகுதி
  • மாதநாயக்கன்பட்டி
  • முத்தாம்பட்டி
  • எல்லகுட்டையூர்
  • சமட்டியூர்
  • ஏர்வாடி
  • சுரட்டுப்பட்டி
  • பழக்காரனுார்
  • மானாத்தாள்
  • ஓலைப்பட்டி
  • குட்டப்பட்டி
  • கங்கானிப்பட்டி
  • மலையடிப்பட்டி

இந்த பகுதிகளுக்கு இன்று  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: கொடி பறக்குதா..! ”தவெக - அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு - எடப்பாடி அறிவிப்பு
TVK ADMK: கொடி பறக்குதா..! ”தவெக - அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு - எடப்பாடி அறிவிப்பு
TN Weather Update: தமிழ்நாட்டில் 6 நட்களுக்கு மழை; சென்னையில் மழை பெய்யுமா.? வானிலை மையம் கூறியது என்ன.?
தமிழ்நாட்டில் 6 நட்களுக்கு மழை; சென்னையில் மழை பெய்யுமா.? வானிலை மையம் கூறியது என்ன.?
IND Vs SA W: ஹாட்ரிக் வெற்றியை எட்டுமா இந்தியா? தெ.ஆப்., வீழ்த்துமா? ஆஸி., தட்டி முதலிடத்தை பறிக்குமா?
IND Vs SA W: ஹாட்ரிக் வெற்றியை எட்டுமா இந்தியா? தெ.ஆப்., வீழ்த்துமா? ஆஸி., தட்டி முதலிடத்தை பறிக்குமா?
Trump Vs Hamas: காசா அமைதி ஒப்பந்தம்; ட்ரம்ப்புக்கு ஹமாஸ் வைத்த முக்கிய கோரிக்கை: அப்படி என்ன கேட்டாங்க.?
காசா அமைதி ஒப்பந்தம்; ட்ரம்ப்புக்கு ஹமாஸ் வைத்த முக்கிய கோரிக்கை: அப்படி என்ன கேட்டாங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Conditions : ’’கரூர் மக்களை சந்திக்கிறேன்ஆனால் சில CONDITIONS..!’’தலைசுற்ற வைத்த விஜய்
Dharmapuri Diamond Jubilee Celebration: அவ்வைக்கு நெல்லிக்கனி!அதியமான் வேடத்தில் மாணவர்
”வன்மத்தை கக்காதீங்க” புலம்பி தள்ளிய ராஜ்மோகன்! பங்கம் செய்த நெட்டிசன்கள்
EPS call with Vijay | விஜய்க்கு PHONE போட்ட EPS! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன்
செந்தில் பாலாஜி ENTRY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: கொடி பறக்குதா..! ”தவெக - அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு - எடப்பாடி அறிவிப்பு
TVK ADMK: கொடி பறக்குதா..! ”தவெக - அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு - எடப்பாடி அறிவிப்பு
TN Weather Update: தமிழ்நாட்டில் 6 நட்களுக்கு மழை; சென்னையில் மழை பெய்யுமா.? வானிலை மையம் கூறியது என்ன.?
தமிழ்நாட்டில் 6 நட்களுக்கு மழை; சென்னையில் மழை பெய்யுமா.? வானிலை மையம் கூறியது என்ன.?
IND Vs SA W: ஹாட்ரிக் வெற்றியை எட்டுமா இந்தியா? தெ.ஆப்., வீழ்த்துமா? ஆஸி., தட்டி முதலிடத்தை பறிக்குமா?
IND Vs SA W: ஹாட்ரிக் வெற்றியை எட்டுமா இந்தியா? தெ.ஆப்., வீழ்த்துமா? ஆஸி., தட்டி முதலிடத்தை பறிக்குமா?
Trump Vs Hamas: காசா அமைதி ஒப்பந்தம்; ட்ரம்ப்புக்கு ஹமாஸ் வைத்த முக்கிய கோரிக்கை: அப்படி என்ன கேட்டாங்க.?
காசா அமைதி ஒப்பந்தம்; ட்ரம்ப்புக்கு ஹமாஸ் வைத்த முக்கிய கோரிக்கை: அப்படி என்ன கேட்டாங்க.?
Trump Gaza: பணிந்தது இஸ்ரேல், ஹமாஸ் - காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் ஒப்புதல் - ட்ரம்ப் அறிவிப்பு
Trump Gaza: பணிந்தது இஸ்ரேல், ஹமாஸ் - காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் ஒப்புதல் - ட்ரம்ப் அறிவிப்பு
Udhayanithi: தமிழ்நாடு ஆளுநருடன்தான் 4 வருஷம் போராடிக்கிட்டு இருக்குது...  துணை முதலமைச்சர் உதயநிதி!
Udhayanithi: தமிழ்நாடு ஆளுநருடன்தான் 4 வருஷம் போராடிக்கிட்டு இருக்குது... துணை முதலமைச்சர் உதயநிதி!
TVK Vijay: கரூர் செல்ல பாதுகாப்பு கேட்ட விஜய் - அதிர்ந்து போன போலீஸ் அப்படி என்ன கேட்டாரு?
TVK Vijay: கரூர் செல்ல பாதுகாப்பு கேட்ட விஜய் - அதிர்ந்து போன போலீஸ் அப்படி என்ன கேட்டாரு?
Seeman vs Vijay:விஜய்க்கு எதிராக களம்...ஜனநாயகன் உடன் மோதும் சீமான்!
Seeman vs Vijay:விஜய்க்கு எதிராக களம்...ஜனநாயகன் உடன் மோதும் சீமான்!
Embed widget