Radhakrishnan IAS: கூடுதல் தலைமைச் செயலராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.. 7 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு

1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Continues below advertisement

1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

இதில், கூட்டுறவுத்தறை செயலராக உள்ள ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கி  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



 

Continues below advertisement