மேலும் அறிய

மாணவிகளைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்: புதுக்கோட்டை சம்பவத்தைக் கண்டித்து கனிமொழி ஆவேசம்!

புதுக்கோட்டையில் இறங்க மறுத்த மாணவிகளை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டது மனித நேயமற்ற கொடூரச் செயலாகும் - கனிமொழி

புதுக்கோட்டையில் மாணவிகள் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல்.

கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதோடு, உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துறை விளக்கமளித்துள்ளது. புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தின் தானியங்கி கதவு திறந்ததால், ஓடும் பேருந்தில் கீழே விழுந்த 10 மாணவிகள் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கதவுக்கு மேல் இருக்கும் எமர்ஜென்சி பட்டனை பயணி ஒருவர் அழுத்தியதால் தனியங்கி கதவு திறந்ததாகவும் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவிகளைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்: புதுக்கோட்டை சம்பவத்தைக் கண்டித்து கனிமொழி ஆவேசம்!
மாணவிகளைப் பேருந்திலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்: புதுக்கோட்டை சம்பவத்தைக் கண்டித்து கனிமொழி ஆவேசம்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்: அதிகாரிகளின் அவசர வழிகாட்டுதல்கள்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்: அதிகாரிகளின் அவசர வழிகாட்டுதல்கள்!
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னை வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?
மாருதியின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்: ரூ.8 லட்சத்தில் இந்திய EV சந்தையில் புது புரட்சி! எப்போ அறிமுகம்?
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
கோயிலில் செல்போனை பாதுகாக்க கட்டணம் ஏன்.? இது தான் காரணம்- அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
“நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Embed widget