Puducherry Power Cut (12.11.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 12.11.2025 புதன்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதை

  • ஒயிட் டவுடன்
  • முத்தியால்பேட்டை
  • சாரம்
  • காமராஜ் சாலை
  • அண்ணா சாலை
  • கிருஷ்ணா நகர்
  • கோவிந்த சாலை
  • மறை மலை அடிகள் சாலை
  • நேருவீதி.
  • திருவள்ளுவர் நகர்
  • முத்தியால்பேட்டை
  • சூரிய காந்தி நகர்
  • எழில் நகர்
  • வசந்த நகர்
  • தேவகி நகர்
  • ஆர். கே. நகர்
  • சங்கரதாஸ் சாமிகள் நகர்
  • செயின்ட்சிமோன் பேட்
  • ஜெகராஜ் நகர்
  • கருவடிக்குப்பம் ரோடு
  • வெள் ளவாரி ரோடு
  • கர்மேல் மடம் வீதி
  • விஸ்வநாதன் நகர்
  • ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதி
  • ஆதிபராசக்தி கோவில் வீதி
  • சித்தன்குடி
  • நேரு நகர்
  • ராஜிவ் காந்தி நகர்
  • இளங்கோ நகர்
  • காமராஜ் சாலை
  • சாந்தி நகர்
  • கோவிந்த சாலை
  • ராஜா அய்யர்தோட்டம்
  • சக்தி நகர்
  • லெனின் வீதி
  • சத்தியா நகர்
  • துத்திப்பட்டு,
  • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

கலிதீர்த்தாள்குப்பம் மின்பாதை.

  • கலிதீர்த்தாள்குப்பம்
  • ஆண்டியார்பாளையம்
  • திருபுவனை. 

திருச்சிற்றம்பலம் உயரழுத்த மின்பாதை

  • திருச்சிற்றம்பலம்
  •  கடப்பேரிகுப்பம்
  • பூத்துறை
  • காசிப்பாளையம்
  •  கலைவாணர் நகர்
  • பட்டானுார்
  • கோட்டகுப்பம்
  • முதலியார்சாவடி
  • புளிச்சபள்ளம்
  • ஆண்டியார்பாளையம்
  • மாத்துார்
  • எல்லதரசு
  • பெரியகொழுவாரி
  • கொடூர்
  • மொன்னையம்பட்டு
  • ஆரோவில்
  • இரும்பை ராயப்புதுபாக்கம்
  • ஆப்பிரம்பட்டு
  • ராவுத்தன்குப்பம்
  • ஒழிந்தியாப்பட்டு
  •  நாவற்குளம்
  • நெசல்
  • வில்வநத்தம்
  • கழுப்பெரும்பாக்கம்
  • மயிலம் ரோடு.

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை