Puducherry Power Cut (11.11.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 11.11.2025 செவ்வாய்க்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கனகசெட்டிகுளம் மின்பாதை:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மின் தடை பகுதிகள்:
- பிம்ஸ் மருத்துவமனை
- சுனாமி குடியிருப்பு
- மத்திய சிறைச்சாலை
- ஷாஷன் நிறுவனம்
- நவோதயா வித்யாலயா பள்ளி
- சட்டக் கல்லுாரி
- அம்மன் நகர்
- பெரிய காலாப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- மரப்பாலம் மின்பாதை
- தக்ககுட்டை
- திருமலை தாயார் நகர்
- திருமலை வாசன் நகர்
- மூலக்குளம்
- உழவர்கரை
- சிவகாமி நகர்
- கம்பன் நகர்
- மரியாள் நகர்
- தேவா நகர்
- வயல்வெளி நகர்
- தியாகப்பிள்ளை நகர்
- செல்லம்பாப்பு நகர்
- அன்னை நகர்
- அபிராமி நகர்
- கல்யாணசுந்தரமூர்த்தி நகர்
- ஜெயா நகர்
- கமலம் நகர்
- அணக்கரை
- புதுநகர்
- தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
நாளைய மின்தடை:
திருச்சிற்றம்பலம் உயரழுத்த மின்பாதை
- திருச்சிற்றம்பலம்
- கடப்பேரிகுப்பம்
- பூத்துறை
- காசிப்பாளையம்
- கலைவாணர் நகர்
- பட்டானுார்
- கோட்டகுப்பம்
- முதலியார்சாவடி
- புளிச்சபள்ளம்
- ஆண்டியார்பாளையம்
- மாத்துார்
- எல்லதரசு
- பெரியகொழுவாரி
- கொடூர்
- மொன்னையம்பட்டு
- ஆரோவில்
- இரும்பை ராயப்புதுபாக்கம்
- ஆப்பிரம்பட்டு
- ராவுத்தன்குப்பம்
- ஒழிந்தியாப்பட்டு
- நாவற்குளம்
- நெசல்
- வில்வநத்தம்
- கழுப்பெரும்பாக்கம்
- மயிலம் ரோடு.
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை