Puducherry Power Cut 14.10.2025: புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் இன்று தினம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

  • ஜி.என்.பாளையம்
  • நடராஜன் நகர்
  • எழில் நகர்
  • வெண்ணிசாமி நகர்
  • திருக்குறளார் நகர்
  • வசந்தம் நகர்
  • ஆனந்தம் நகர்
  • கணபதி நகர்
  • வி.ஐ.பி. நகர்
  • திருமலை தாயார் நகர்
  • திருமலை வாசன் நகர்
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர்
  • தென்றல் நகர்
  • பாலாஜி நகர்
  • ரோஜா நகர்அரும்பார்த்தபுரம்
  • தக்ககுட்டை
  • மூலக்குளம்
  • ஜே.ஜே நகர்
  • அன்னை தெரசா நகர்
  • உழவர்கரை
  • நண்பர்கள் நகர்
  • சிவகாமி நகர்,
  • கம்பன் நகர்
  • மரியாள் நகர்
  • தேவா நகர்
  • வயல்வெளி நகர்
  • தியாகுபிள்ளை நகர்
  • செல்லம்பாப்பு நகர்
  • அன்னை நகர்
  • அபிராமி நகர்
  • கல்யாண சுந்தரமூர்த்தி நகர்
  • ஜெயா நகர்
  • கமலம் நகர்
  • அணைக்கரை
  • புதுநகர்
  • தியாகுப்பிள்ளை நகர்
  • கேப்ரியல் நகர்
  • ராமலிங்கம் நகர்
  • தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை

  • அம்மா நகர்
  • கோபாலன்கடை
  • அன்பு நகர்
  • முத்துபிள்ளைபாளையம்
  • புதுநகர்
  • ஓம்சக்தி நகர்
  • ராதா நகர்
  • ஞானசம்பந்தம் நகர்
  • பாலாஜி நகர்
  • ஆத்தியா அவின்யு
  • பிச்சைவீரன்பட்டு
  • கல்மேடுபேட் சாலை
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
  • காரை கோவிந்தன் நகர்
  • திரு நகர்
  • ஆதிகேசவன் நகர்
  • பாரிஸ் நகர்
  • ரெட்டியார்பாளையம்
  • காவேரி நகர்
  • பெருமாள் ராஜா கார்டன்
  • வாணத்து நகர்
  • அஜீஸ் நகர்
  • அரவிந்தர் நகர்
  • சின்னசாமி நகர்
  • சத்திய சாய் நகர்
  • பவழக்காரன்சாவடி
  • ஜவகர் நகர்
  • பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம்
  • பாவாணர் நகர்
  • ராகவேந்திரா நகர்
  • சுதாகர் நகர்
  • சிவா நகர்
  • அருள் நகர்
  • பொன் நகர்
  • ஜவகர் நகர்
  • கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

வில்லியனுார்- தொழிற்பேட்டை மின்பாதை

  • வி.மணவெளி
  • ஜானகிராமன் நகர்
  • பாரதிதாசன் நகர்
  • கே.வி.நகர்
  • ஐ.ஓ.சி., ரோடு
  • கண்ணதாசன் நகர்
  • உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.

கணுவாப்பேட் மின்பாதை

  • வி.தட்டாஞ்சாவடி
  • தண்டுகரை
  • ஒதியம்பட்டு
  • உத்திரவாகிணிபேட்
  • அம்பேத்கர் நகர்
  • எஸ்.எஸ்.நகர்
  • தில்லை நகர்
  • கணுவாப்பேட்
  • கோட்டைமேடு
  • பெரியபேட்
  • ரங்கசாமி நகர்
  • வீர வாஞ்சிநாதன் நகர்
  • திருவேணி நகர்
  • அம்பேத்கர் நகர்
  • வின்சிட்டி
  • புதுப்பேட்
  • லுார்து நகர்
  • பாலாஜி நகர்
  • காமராஜர் நகர்
  • மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

அகரம் மின்பாதை

  • வில்லியனுார்
  • மூர்த்தி நகர்
  • சிவகணபதி நகர்
  • ஆரியப்பாளையம்
  • பாரதி நகர்
  • கண்ணகி நகர்
  • பரசுராமபுரம்
  • பெருமாள்புரம்
  • பாண்டியன் நகர்
  • சேந்தநத்தம்
  • சேதிலால் நகர்
  • சுல்தான்பேட்
  • அரசூர்
  • ஆத்துவாய்க்கால்பேட்
  • பத்மினி நகர்
  • வசந்தம் நகர்
  • திருக்காமேஸ்வரர் நகர்
  • சாமியார்தோப்பு
  • பிருந்தாவனம் நகர்
  • மங்களபுரி நகர்
  • சாம்பவி நகர்
  • காவிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

  • ஆனந்தா நகர்
  • திருமகள் நகர்
  • திருமாள் நகர்
  • வேல்ராம்பட்
  • திருப்பூர் குமரன் நகர்
  • சுதானா நகர்
  • அங்காளம்மன் நகர்
  • அவிந்தர் நகர்
  • அன்னை தெரெசா நகர்
  • முருங்கப்பாக்கம்பேட்
  • கமலா நகர்
  • பாப்பாஞ்சாவடி
  • ஒட்டம்பாளையம்
  • ஆசிரியர் காலனி
  • கொம்பாக்கம்
  • கொம்பாக்கம் பேட்
  • குப்பம்
  • குப்பம்பேட்.
  • கணபதி நகர்
  • வரதராஜ் நகர்
  • மூகாம்பிகை நகர்
  • முத்துலட்சுமி நகர்
  • மகாலட்மி நகர்
  • சேத்திலால் நகர்
  • நைனார்மண்டபம்
  • ரங்கசாமி நகர்
  • முருங்கப்பாக்கம்
  • கோவிந்தராஜ் நகர்
  • அரியாங்குப்பம்
  • மணவெளி
  • ஓடவெளி
  • நோணாங்குப்பம்
  • காக்கையாந்தோப்பு
  • வீராம்பட்டினம்
  • சின்ன வீராம்பட்டினம்.

புதுச்சேரி நகர கோட்ட உயர் மின்அழுத்த பாதையில் பராமரிப்பு பணி:

காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

  • ரெயின்போ நகர்
  • செல்லான் நகர்
  • ராஜ ராஜேஸ்வரி நகர்
  • திருவள்ளுவர் நகர்
  • பெருமாள் கோவில் வீதி
  • சங்கரதாஸ் சாமிகள் வீதி
  • எஸ்.வி. பட்டேல் சாலை
  • தியாகராஜா வீதி
  • அண்ணா சாலை
  • கருவூலம் சாலை
  • காந்தி வீதி
  • பாரதி வீதி
  • ஜமின்தார் கார்டன்
  • கோவிந்த சாலை
  • குமரகுருபள்ளம்
  • காமராஜர் நகர்
  • ஈஸ்வரன் கோவில் வீதி
  • முத்துமாரியம்மன் கோவில் வீதி
  • அரவிந்தர் வீதி
  • நேருவீதி
  • வைசியால் வீதி
  • காமாட்சி அம்மன் கோவில் வீதி
  • நெல்லுமண்டி
  • எஸ்.எஸ். பிள்ளை வீதி
  • ஒயிட் டவுன்
  • மார்டின் வீதி
  • ஆம்பூர் சாலை
  • செஞ்சி சாலை
  • குருசுகுப்பம்
  • பொன்னையன் பேட்டை
  • வைத்திகுப்பம்
  • பாரதிதாசன் மகளிர் கல்லுாரி
  • முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம்
  • பூக்கார வீதி
  • அம்பலவாணர் நகர்
  • சாலை மாரியம்மன் கோவில் வீதி
  • விசுவநாதன் நகர்

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement