வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் கொடுத்ததாக  தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் காவல்துறை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்ந்த மிலானி என்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண