Government Order Private Schools: கல்விக்கட்டணத்துல கறார் கூடாது.. தனியார் பள்ளிகளுக்கு அதிரடி ஆணையை பிறப்பித்த தமிழக அரசு!

கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Continues below advertisement

கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என சான்றளிக்க வேண்டுமென தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்விதுறை அறிவுரை வழங்கியுள்ளது. முன்னதாக கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

Continues below advertisement