மேலும் அறிய

Tomato And Onion Price: போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? பை நிறைய அள்ளும் மக்கள்

Tomato And Onion Price: சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள். அந்த வகையில் லாரி, லாரியாக வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகளவு வாங்கி செல்கிறார்கள்.

சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே காய்கறிகள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அந்த வகையில் காய்கறி சந்தையில் எப்போதும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படும். வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே சிக்கன், மட்டன் மற்றும் மீன், இறால் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வீட்டில் சமைப்பார்கள். மற்ற நாட்களில் கட்டாயம் சைவம் தான் பெரும்பாலான உணவாக இருக்கும். எனவே தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என அனைத்து ஊரிகளிலும் உள்ள காய்கறி சந்தைக்கு காய்கறிகள் லாரி லாரியாக குவிந்து வருகிறது. 

 ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் தேவைப்படும் முக்கிய காய்களாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். எனவே தக்காளி வெங்காயத்தை தான் மற்ற காய்கறிகளைவிட கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பொதுமக்கள் வாங்குவார்கள். இந்த இரண்டு காய்களின் விலையானது உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலை கஷ்டம் தான். மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். அந்த வகையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 80 முதல் 100 ரூபாயை தொட்டது. 

சரிந்தது தக்காளி விலை

இந்த நிலையில் தற்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரிந்துள்ளது. இதன் படி ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வரை தக்காளி கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு போட்டியாக பெரிய வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 18 முதல் 25 ரூபாய் என தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது. 100 ரூபாய்க்கு 5 முதல் 6 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை காய்கறிகள் விலை என்ன.?

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. அந்த வகையில்,  பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் 30 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய், சுரைக்காய் 25 ரூபாய், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும்  அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்,  கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்,காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்,  கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய், கத்தரிக்காய் 40 ரூபாய், பீன்ஸ் 40 ரூபாய், இஞ்சி 65 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய், முள்ளங்கி 20 ரூபாய், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget