PM Modi Chennai Visit LIVE: தமிழ் மொழி நிலையானது.. தமிழ் கலாசாரம் உலகளாவியது - பிரதமர் மோடி

PM Modi Chennai Visit LIVE Updates: பிரதமர் மோடியின் சென்னை வருகை தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்.. !

ABP NADU Last Updated: 26 May 2022 07:36 PM

Background

 தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.பிரதமர் சென்னை வருகையின் விவரம்:பிரதமர் மோடி நாளை தொடங்கும் திட்டங்கள் என்னென்ன..?  மதுரை – தேனி அகல ரயில் பாதைதாம்பரம்...More

யாழ்ப்பாணம் சென்ற முதலாவது இந்திய பிரதமர் நான்தான் - பிரதமர் மோடி

யாழ்ப்பாணம் சென்ற முதலாவது இந்திய பிரதமர் நான்தான் - பிரதமர் மோடி