அமெரிக்கா - ஈரான் போரை காரணம் காட்டி இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலருக்கு அதிகமாக விற்கப்பட்டு வருவதே இதற்கு காரணம் என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது.

ஆனால், இந்தியாவில் மத்திய அரசின் கலால் வரியும், ஒவ்வொரு மாநில அரசும் விதிக்கும் வாட் வரியும், டீலர் கமிஷனும் விதிக்கப்படுகிறது. இந்தியாவின் எந்தெந்த மாநிலமும், யூனியன் பிரதேசமும் எவ்வளவு வாட் வரி விதிக்கிறது? 

            மாநிலங்கள்            பெட்ரோல் மீதான வரி               டீசல் மீதான வரி
அந்தமான் - நிகோபார் தீவுகள்1 சதவீதம்1 சதவீதம்
ஆந்திரா31 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 4 வாட் + சாலை வளர்ச்சி செஸ் லிட்டருக்கு ரூபாய் 122.25 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 4 வாட் + சாலை வளர்ச்சி செஸ் லிட்டருக்கு ரூபாய் 1
அருணாச்சல பிரதேசம்14.50 சதவீதம்7 சதவீதம்
அசாம்24.77 சதவீதம் அல்லது ரூபாய் 18.80 லிட்டருக்கு 22/.19 சதவீதம் அல்லது ரூபாய் 14.60 லிட்டருக்கு 
பீகார்23.58 சதவீதம் அல்லது ரூபாய் 16.65 லிட்டருக்கு ( 30 சதவீதம் துணைவரி வாட் மீது)16.37 சதவீதம் அல்லது ரூபாய் 12.33 சதவீதம் லிட்டருக்கு ( 30 சதவீதம் துணைவரி வாட் மீது)
சண்டிகர்ரூபாய் 10/ செஸ் + 15.24 சதவீதம் அல்லது ரூபாய் 12.42 லிட்டருக்குரூபாய் 10/ செஸ் + 6.66 சதவீதம் அல்லது ரூபாய் 5.07 லிட்டருக்கு
சத்தீஸ்கர்24 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 1 வாட்23 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 1 வாட்
டையூ டாமன்12.75 சதவீதம் வாட் 13.50 சதவீதம் வாட் 
டெல்லி19.40 சதவீதம் வாட் ரூபாய் 250/கேஎல் ஏர் ஆம்பியன்ஸ் கட்டணம் + 16.75 சதவீதம் வாட்
கோவா

21.5 சதவீதம் வாட் + 0.5 சதவீதம் பசுமை செஸ்

 

17.5 சதவீதம் வாட் + 0.5 சதவீதம் பசுமை செஸ்

 

குஜராத்13.7 சதவீதம் வாட் + 4 சதவீதம் செஸ் மற்றும் வாட்14.9 சதவீதம் வாட் + 4 சதவீதம் செஸ் மற்றும் வாட்
ஹரியானா18.20 சதவீதம் அல்லது ரூபாய் 14.50 லிட்டருக்கு ( எது அதிகமோ அது) + இதனுடன் கூடுதலாக வாட் 5 சதவீதம்16 சதவீதம் வாட் அல்லது ரூபாய் 11.86 லிட்டருக்கு ( எது அதிகமோ அது) + 5 சதவீதம் கூடுதல் வாட்
இமாச்சல பிரதேசம்17.50 சதவீதம் அல்லது லிட்டருக்கு ரூபாய் 13.50 13.90 சதவீதம் அல்லது லிட்டருக்கு ரூபாய் 10.40 
ஜம்மு காஷ்மீர்24 சதவீதம் எம்எஸ்டி + 2 சதவீதம் லிட்டருக்கு செஸ், லிட்டருக்கு ரூபாய் 3.50விற்பனை விலையில் 22 சதவீதம் அல்லது லிட்டருக்கு ரூபாய் 12.50 + லிட்டருக்கு ரூபாய் 1 செஸ் 
ஜார்க்கண்ட்விற்பனை விலையில் 22 சதவீதம் அல்லது லிட்டருக்கு 17 ரூபாய் , லிட்டருக்கு ரூபாய் 1 செஸ்விற்பனை விலையில் 22 சதவீதம் அல்லது லிட்டருக்கு 12.50 ரூபாய் , லிட்டருக்கு ரூபாய் 1 செஸ்
கர்நாடகா29.84 சதவீதம் விற்பனை வரி21.17 சதவீதம் விற்பனை வரி
கேரளா30.08 சதவீதம் விற்பனை வரி + லிட்டருக்கு ரூபாய் கூடுதல் விற்பனை வரி + 1 சதவீதம் செஸ், சமூக பாதுகாப்பு செஸ் ரூபாய் 2 லிட்டருக்கு 22.76 சதவீதம் விற்பனை வரி + லிட்டருக்கு ரூபாய் கூடுதல் விற்பனை வரி + 1 சதவீதம் செஸ், சமூக பாதுகாப்பு செஸ் ரூபாய் 2 லிட்டருக்கு 
லடாக்15 சதவீதம் எம்எஸ்டி + லிட்டருக்கு ரூபாய் 5 செஸ், 6 சதவீதம் எம்எஸ்டி + லிட்டருக்கு ரூபாய் 1 செஸ், 
லட்சத்தீவு10 சதவீதம்10 சதவீதம்
மத்திய பிரதேசம்29 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 2.5 வாட் + செஸ் 1 சதவீதம்19 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 1.5 வாட் + செஸ் 1 சதவீதம்
மகாராஷ்ட்ரா25 சதவீதம் வாட் + லிட்டருக்கு ரூபாய் 5.12 கூடுதல் விற்பனை வரி21 சதவீதம் வாட் 
மணிப்பூர்25 சதவீதம் வாட்13.5 சதவீதம் வாட்
மேகலாயா13.5 சதவீதம் அல்லது ரூபாய் 13.50 லிட்டருக்கு ( 10 காசுகள் மாசுபாடு கட்டணம்) 5 சதவீதம் அல்லது ரூபாய் 9.50 லிட்டருக்கு ( 10 காசுகள் மாசுபாடு கட்டணம்) 
மிசோரம்18 சதவீதம், சமூக கட்டமை மற்றும் செஸ் ரூபாய் 2 ஆயிரம்/ கேஎல் சாலை பராமரிப்பு செஸ் ரூபாய் 2 ஆயிரம் /கேஎல்10 சதவீதம், சமூக கட்டமை மற்றும் செஸ் ரூபாய் 2 ஆயிரம்/ கேஎல் சாலை பராமரிப்பு செஸ் ரூபாய் 2 ஆயிரம் /கேஎல்
நாகலாந்து21.75 சதவீதம் அல்லது ரூபாய் 16.94 லிட்டருக்கு 17.20 சதவீதம் அல்லது ரூபாய் 12.83 லிட்டருக்கு 
ஒடிசா28 சதவீதம் வாட் 24 சதவீதம் வாட் 
புதுச்சேரி16.98 சதவீதம் வாட் 11.22 சதவீதம் வாட் 
பஞ்சாப்ரூபாய் 2050/கேஎல்( செஸ்)+ 10 காசுகள் லிட்டருக்கு ( நகர்ப்புற போக்குவரத்து நிதி) + 0.25 லிட்டருக்கு ( சிறப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி) + 16.58 சதவீதம் வாட் +10 சதவீதம் கூடுதல் கட்டணம் அல்லது ரூபாய் 14.93 லிட்டருக்குரூபாய் 1050/கேஎல்( செஸ்)+ 10 காசுகள் லிட்டருக்கு ( நகர்ப்புற போக்குவரத்து நிதி) + 0.25 லிட்டருக்கு ( சிறப்பு கட்டமைப்பு வளர்ச்சி நிதி) + 13.1 சதவீதம் வாட் +10 சதவீதம் கூடுதல் கட்டணம் அல்லது ரூபாய் 10.94 லிட்டருக்கு
ராஜஸ்தான்29.04 சதவீதம் வாட் + ரூபாய் 1050 / கேஎல் சாலை வளர்ச்சி செஸ்17.30 சதவீதம் வாட் + ரூபாய் 1750 / கேஎல் சாலை வளர்ச்சி செஸ்
சிக்கிம்20 சதவீதம் வாட் + ரூபாய் 4 ஆயிரம் / கேஎல் செஸ்10 சதவீதம் வாட் + ரூபாய் 3 ஆயிரத்து 500 / கேஎல் செஸ்
தமிழ்நாடு13 சதவீதம் + ரூபாய் 11.52 லிட்டருக்கு 11 சதவீதம் + ரூபாய் 9.62 லிட்டருக்கு 
தெலங்கானா35.20 சதவீதம்27 சதவீதம்
உத்தரகாண்ட்16.97 சதவீதம் அல்லது ரூபாய் 13.14 லிட்டருக்கு 17.15 சதவீதம் அல்லது ரூபாய் 10.41 லிட்டருக்கு 
மேற்குவங்கம்25 சதவீதம் அல்லது ரூபாய் 13.12 லிட்டருக்கு + ரூபாய் 1000 /கேஎல் செஸ் (20 சதவீதம் வாட் மீது கூடுதல் வரி) 17 சதவீதம் அல்லது ரூபாய் 7.70 லிட்டருக்கு + ரூபாய் 1000 /கேஎல் செஸ் (20 சதவீதம் வாட் மீது கூடுதல் வரி) 
திரிபுரா17.50 சதவீதம் வாட் + 3 சதவீதம் திரிபுரா சாலை வளர்ச்சி செஸ்10 சதவீதம் வாட் + 3 சதவீதம் திரிபுரா சாலை வளர்ச்சி செஸ்
உத்தரபிரதேசம்19.36 சதவீதம் அல்லது ரூபாய் 14.85 லிட்டருக்கு 17.08 சதவீதம் அல்லது ரூபாய் 10.41 லிட்டருக்கு