சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.92.77க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூ.86.10க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை இன்றும் எந்த மாற்றமுமின்றி சென்னையில் லிட்டருக்கு ரூபாய் 92.77க்கு விற்கப்படுகிறது. டீசலும் எந்தவித விலை மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூபாய் 86.10க்கு விற்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.90.78க்கு விற்கப்படுகிறது. டீசல் ரூ.81.10க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.