மேலும் அறிய

தவெக தொண்டர்களால் பனையூர் மக்கள் அவதி: வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை என குடியிருப்போர் கவலை!

தவெக அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்களது வீடுகள் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு என பனையூர் குடியிருப்புவாசிகள் புகார்

தவெகவினரால் இடையூறு - பனையூர் குடியிருப்புவாசிகள் புகார்

வரும் சட்டமன்றத்த் தேர்தலில் போட்டியிட தவெக இன்று விருப்பமனு விநியோகம் செய்ய தொடங்கிய நிலையில், பனையூர் தவெக அலுவலகத்துக்கு வரும் தொண்டர்களால் இடையூறு ஏற்படுவதாக அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தவெக அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்களது வீடுகள் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை எனவும் பனையூர் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு பெற பெரும்பாலான தவெக நிர்வாகிகள் வந்துக்கொண்டிருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் செய்யும் நாட்கள் வரை இதேபோன்ற நிலைமை இருந்தால் தாங்கள் என்ன செய்வது என்று பனையூர் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தவெக விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இன்று 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக கட்சி தொடங்கி மூன்றாண்டு ஆன நிலையில், அதை சிறப்பாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். கட்சிதொடங்கி 3 ஆண்டுகள் ஆகி முதல்முதலாக அக்கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் இது. இதற்காக விருப்ப மனு தேதி அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
டிக்கெட் கேட்டது தப்பா? மது போதையில் கொடூர தாக்குதல்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த வாலிபர்!
டிக்கெட் கேட்டது தப்பா? மது போதையில் கொடூர தாக்குதல்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த வாலிபர்!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
DMK MP: அனுபவம் + அறிவு! இவர்கள் தான் ராஜ்யசபா எம்.பிக்கள்! திமுகவின் டெல்லி படை ரெடி
DMK MP: அனுபவம் + அறிவு! இவர்கள் தான் ராஜ்யசபா எம்.பிக்கள்! திமுகவின் டெல்லி படை ரெடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget