ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவித்து வாபஸ் பெற்ற செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டைமீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.