மேலும் அறிய

Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?

Tasmac Revenue : டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில் புதிதாக தமிழ்நாடு அரசிற்கு வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் வகையில் புதிய நடைமுறையை தவெக அரசு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய்

தமிழகத்தில் அரசுக்கு வருவாயை அள்ளிக்கொடுத்து வருவது டாஸ்மாக் நிறுவனமாகும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 4,765 சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய்,  பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 கடைகள் மூட உத்தரவிடப்பட்டார். இதனால் டாஸ்மாக் கடைகள் 4,048 ஆகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுப்பட்டு வருகிறது. அதிலும் பண்டிகை தினங்களில் ஒரு நாள் வசூலாக 200 கோடியை தாண்டும். இதுவே ஒரு மாதத்தில் 4000 ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு மக்களுக்கு தேவையான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

தவெக அரசு புதிய திட்டம்

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 1200 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை பிராந்தி, விஸ்கி பெட்டிகளுக்கு (cases) தலா 90 ரூபாயும், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாயும், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாயும்  வசூலிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த கட்டணங்கள் அரசுக்கு உரிய முறையில் வராமல் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த பணம் கட்சிக்கு செல்லாமல் அரசுக்கே வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு 1200 கோடி கூடுதல் வருவாய்

இதன் படி, தமிழகத்தில் மாதத்திற்கு 88 லட்சம் முதல் 90 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகி செய்யப்பட்டு வருகிறத.  இதன் மூலம் இவ்வாறு மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அந்தத் தொகை முழுவதும் தற்போது நேரடியாக அரசிற்கு வருவாய்  கிடைக்கும் வரும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kanchipuram Rain: சுட்டெரித்த வெயிலுக்கு எண்ட் கார்டு! காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த...
வெயிலுக்கு எண்ட் கார்டு! காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த!
இன்றும் நாளையும் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்: சென்னையில் மழை? - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்: சென்னையில் மழை? - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Embed widget