மேலும் அறிய

இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!

யில் ஒன் மூலம் பொதுச் சீட்டுகளை பதிவு செய்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி ஜூலை 14 வரை வழங்கப்படும். ரூ.50 டிக்கெட்டுக்கு ரூ.47 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட், தட்கல், நடைமேடை சீட்டு, சீசன் பாஸ் உள்ளிட்ட வசதிகள் பயன்படுத்தலாம். மேலும் ரயிலின் நேரடி நிலை, PNR தகவல், கோச் அமைப்பு, தாமத விவரங்கள் மற்றும் உணவு ஆர்டர் போன்ற சேவைகளும் இதில் உள்ளன. இந்திய ரயில்வே சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அரசு ‘ரயில் ஒன்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்த டிஜிட்டல் முயற்சி, முன்பு தனித்தனியாக இருந்த பல ரயில்வே செயலிகளை ஒரே அமைப்பில் இணைக்கிறது.

இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!

டிக்கெட் பதிவு முதல் புகார் அளித்தல் வரை அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் இந்த ஆப் மூலம் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட், தட்கல், நடைமேடை சீட்டு, சீசன் பாஸ் உள்ளிட்ட வசதிகள் பயன்படுத்தலாம். மேலும் ரயிலின் நேரடி நிலை, PNR தகவல், கோச் அமைப்பு, தாமத விவரங்கள் மற்றும் உணவு ஆர்டர் போன்ற சேவைகளும் இதில் உள்ளன. IRCTC, UTS போன்ற தனி செயலிகளின் அம்சங்கள் அனைத்தும் இப்போது ஒரே தளத்தில் கிடைப்பதால் பயணிகளுக்கு எளிமை அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவிக்கும் வகையில் R Wallet வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.  அதிகாரிகள் கூறுகையில், இதுவரை 2.57 கோடி பயணிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டை அதிகரிக்க முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன் மூலம் பொதுச் சீட்டுகளை பதிவு செய்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி ஜூலை 14 வரை வழங்கப்படும். ரூ.50 டிக்கெட்டுக்கு ரூ.47 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தினசரி பயணிகளுக்கு இது பயனளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruvallur Power Shutdown: திருவள்ளூர் டூ பெரியபாளையம்! நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருவள்ளூர் டூ பெரியபாளையம்: நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
DMK election defeat : திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
விஜய்க்கு ஏன் சப்போர்ட்? - கே.சி.வீரமணி சொன்ன ஷாக் காரணங்கள்
விஜய்க்கு ஏன் சப்போர்ட்? - கே.சி.வீரமணி சொன்ன ஷாக் காரணங்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
DMK election defeat : திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
Kutralam Falls Status : குற்றாலத்திற்கு டூர் செல்ல திட்டமா.? அருவியில் தண்ணீர் கொட்டுதா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
குற்றாலத்திற்கு டூர் செல்ல திட்டமா.? அருவியில் தண்ணீர் கொட்டுதா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
Embed widget